Tuesday, June 28, 2011

PRADOSHA POOJA VIDHI


ப்ரதோஷ விரதம்
(சாம்பசிவ பூஜை)
[காலம் : ஒவ்வொரு மாதமும் சுக்லபக்ஷ, கிருஷ்ணபக்ஷ திரயோதசியில் பகலில் உபவாசம் இருந்து, அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு முன் ஸ்நானம் செய்து, சந்தியாவந்தனம் முதலியவைகளைச் செய்தபின், பிரதோஷ காலத்தில் ஸாம்பசிவ பூஜையைச் செய்ய வேண்டும்.]
விக்நேச்வர பூஜை :
(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||

அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி

மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
" " அர்க்யம் "
" " பாத்யம் "
" " ஆசமநீயம் "
" " ஔபசாரிகஸ்நாநம் "
" " ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் "
" " வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் "
" " யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் "
" " கந்தாந் தாரயாமி "
" " கந்தஸ்யோபரி அக்ஷதாந் "
" " அலங்கரணார்த்தம் அக்ஷதாந் "
" " ஹரித்ரா குங்குமம் "

புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
" ஏகதந்தாய நம: " கணாத்யக்ஷாய நம:
" கபிலாய நம: " பாலசந்த்ராய நம:
" கஜகர்ணகாய நம: " கஜாநநாய நம:
" லம்போதராய நம: " வக்ரதுண்டாய நம:
" விகடாய நம: " ச்சூர்ப்ப கர்னாய நம:
" விக்நராஜாய நம: " ஹேரம்பாய நம:
" கணாதிபாய நம: " ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தராணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

அம்ருதாபிதாநமஸி - உத்தராபோச்சநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்
எடுத்து விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)
(கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும்
நமஸ்காரமும் செய்யவும்)

கணபதி ப்ரஸாதம் ச்சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்
தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோந:
ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
"விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநர்த்தே க்ஷேமாய புநராகமநாய ச"
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோந:
ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே...நாமஸம்வத்ஸரே..... அயநே ருதௌ, .....மாஸே.... பக்ஷே ஏகாதச்யாம் சுபதிதௌ...வாஸர யுக்தாயாம்...நக்ஷத்ர யுக்தாயாம் ச, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் த்ரயோ தச்யம் சுபதி திதௌ மம இஹ ஜந்மநி ஜந்ம ஜந்மாந்தரேஷு மநோவாக்காய கர்மபி: ஸம்பாவிதாநாம் ஸர்வேஷாம் பாபநாம் ஸத்ய: அபநோ தநார்த்தம், தர்மாதி சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், மோக்ஷஸாம்ராஜ்ய ஸித்யர்த்தம், ஸாம்பசிவ ப்ரீத்யர்த்தம் ப்ரதோஷ புண்யகாலே ஸாம்பசிவ பூஜாம் கரிஷ்யே || ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே |
விக்நேச்வர உத்யாபநம் 'யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி' என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.

கலச பூஜை :

(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை
அலங்கரித்துக் வலது கையால் மூடிக்கொண்டு)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித :
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

குக்ஷெள து ஸாகரா : ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா |
ருக்வேதோத யஜுர்வேத : ஸாமவேதோப்யதர்வண : ||

அங்கைச்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா : ||

கங்கே யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி :
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||

(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :

ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் |
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்; என்று சொல்லி
மணியை அடிக்கவும்.

த்யாயேத் சைதந்ய மாத்மாநம் ஸர்வஜ்ஞம் ஸர்வ காரணம் |
வ்யாக்ர சர்மாம்பரதரம் நீலக்ரீவம் த்ரிலோசநம் ||
அஸ்மிந் பிம்பே ஸாம்பசிவம் த்யாயாமி

ஆவாஹயேத் உமாகாந்தம் ஸத்யோஜாதாதி மந்த்ரகை : |
முக்தா ப்ரவாள ஸஹிதே ஜாம்பூநத பரிஷ்க்ருதே ||

உபவிஷ்ட முமாகாந்தம் ஸ்பாடிகே வ்ருஷவாஹநே |
கங்காதரம் சந்த்ர மௌளிம் வ்யாள யஜ்ஞோப வீதிநம் ||
அஸ்மிந் பிம்பே ஸாம்பசிவம் ஆவாஹயாமி

ஷோடசோபசார பூஜை :

அநேகரத்ந ஸம்யுக்தம் முக்தாமணி விபூஷிதம் |
த்யாத்வா தேநைவ ரூபேண ஆஸநே பரிகல்பயே ||
ஆஸநம் ஸமர்ப்பயாமி.

பாத்யம் ததாமி பகவந் பக்த்யா துப்யம் மஹாப்ரபோ |
த்ராஹி மாம் ஸர்வலோகேச மம பாபம் ச நாசய ||
பாத்யம் ஸமர்ப்பயாமி.

பஞ்ச வக்த்ராய தேவாய பஞ்சாக்ஷர ஸ்வரூபிணே ||
நாநா பரிமளைர் யுக்தம் துப்யமர்க்யம் ததாம்யஹம் ||
அர்க்யம் ஸமர்ப்பயாமி.

கர்ப்பூர சந்தநைர் யுக்தம் நிர்மலம் து குசோதகம் |
சந்த்ரமௌளே மயா தத்தம் க்ருஹாணாசமநீயகம் ||
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

சூலிநே ச நமஸ்துப்யம் சங்கராய நமோஸ்து தே |
மத்வாஜ்ய ததிஸம்யுக்தம் மதுபர்க்கஞ்ச க்ருஹ்யதாம் ||
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

மத்வாஜ்ய சர்க்கராயுக்தம் பலக்ஷீர ஸமந்விதம் |
பஞ்சாம்ருதம் ப்ரதாஸ்யாமி ஸ்நாநம் ஸ்வீகுரு சங்கர ||
பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி.

பாலேந்து சேகரேஸாந ஸோமஸூர்யாக்நி லோசந |
கந்தோதகம் மயாநீதம் ஸநாநார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
கந்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

நம : கைலாஸவாஸாய நம : காலாந்தகாய ச |
தோயம் சுத்தம் மயா தத்தம் ஸ்நாநார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

திகம்பராய தேவாய நமஸ்தே க்ருத்திவாஸஸே |
வஸ்த்ரத்வயம் துகூலம் ச ஸமாச்சாதய சங்கர ||
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.


ப்ரஹ்மஸூத்ரமிதம் ப்ரஹ்மந் த்ரிகுணம் த்ரிகுணாத்மகம் |
வாஞ்ச்சிதார்த்த ப்ரஸித்யர்த்தம் உபவீதஞ்ச க்ருஹ்யதாம் ||
உபவீதம் ஸமர்ப்பயாமி.

கிரீடம் கடகம் சைவ வலயம் ஹாரகுண்டலம் |
க்ருஹாணாபரணம் சம்போ சரணாகதவத்ஸச ||
ஆபரணாநி ஸமர்ப்பயாமி.

ஸ்ரீகந்தம் குங்குமோபேதம் கர்ப்பூரேண ஸமந்விதம் |
க்ருஹாண ஸர்வதேவேச ஸத்யோஜாத நமோ நம: ||
கந்தாந் தாரயாமி.

கிரிதந்வந் கிரிபதே கிரிஜா பதயே நம : |
புத்ர பௌத்ராபி வ்ருத்த்யர்த்தம் அக்ஷதாம்ச்ச க்ருஹாணபோ: ||
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

நாநாவிதாநி புஷ்பாணி சம்பகாதீநி ஸுவ்ரத |
மயா தத்தாநி ஸங்க்ருஹ்ய புத்ரபௌத்ராந் ப்ரவர்த்தய ||
புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

|| அங்க பூஜா ||

சிவாய நம :, சிவாயை நம: பாதௌ பூஜயாமி
சர்வாய நம :, சர்வாண்யை நம: குல்ப்பௌ "
ஈச்வராய நம :, ஈச்வர்யை நம: ஜங்கே "
ருத்ராய நம :, ருத்ராண்யை நம: ஜாநுநீ "
பரமாத்மநே நம;, பரமேச்வர்யை நம ஊரூ "
வ்யாக்ரசர்ம தராய நம:,
பீதாம்பர தாரிண்யை நம: கடிம் "
கௌரீபதயே நம:, கௌர்யை நம: ஜகநம் "
சங்கராய நம:, சங்கர்யை நம: நாபிம் "
ஜகதீச்வராய நம:, ஜதீச்வர்யை நம: உதரம் "
மஹேச்வராய நம: மஹேச்வர்யை நம: ஹ்ருதயம் "
பவாய நம:, பவாந்யை நம: வக்ஷ "
மஹாதேவாய நம:, மஹாதேவ்யை நம: ஸ்தநௌ "
த்ர்யம்பகாய நம: த்ர்யம்ப்காயை நம: ஸ்கந்தௌ "
த்ரிபுராரயே நம: த்ரிபுரஸுந்தர்யை நம: பாஹூந் "
சூலபாணயே நம: சூலபாணிந்யை நம: ஹஸ்தாந் "
காலகண்டாய நம:, கம்புகண்ட்யை நம: கண்டம் "
பகவதே நம:, பகவத்யை நம: சுபுகம் "
பஞ்சவக்த்ராய நம:, ஸுவக்த்ராயை நம: முகம் "
த்ரிநேத்ராய நம:, இந்தீவராக்ஷயை நம: நேத்ராணி "
ஸர்ப்பகுண்டல தராய நம:,
ரத்நதாடங்க தாரிண்யை நம: கர்ணௌ "
சம்பக நாஸாய நம:, கஸ்தூரீ திலகாயை நம: லலாடம் "
ஜடாதராய நம:, சூர்ணகுந்தள தராயை நம: சிர "
சந்த்ரசேகராய நம: சந்த்ரசேகர்யை நம: ஜடாகலாபம் "
ஸர்வேச்வராய நம:, ஸர்வேச்வர்யை நம: ஸர்வாங்கம் "

(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி : ||

ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம:
" சம்பவே நம: " பிநாகிநே நம:
" சசிசேகராய நம: " வாமதேவாய நம:
" விரூபாக்ஷாய நம: " கபர்திநே நம:
" நீலலோஹிதாய நம: " சங்கராய நம்: (10)
" சூலபாணயே நம: " கட்வாங்கிநே நம:
" விஷ்ணுவல்லபாய நம: " சிபிவிஷ்டாய நம:
" அம்பிகாநாதாய நம: " ஸ்ரீ கண்ட்டாய நம:
" பக்தவத்ஸலாய நம: " பவாய நம:
" சர்வாய நம: " த்ரிலோகேசாய நம: (20)
" சிதிகண்ட்டாய நம: " சிவப்ரியாய நம:
" உக்ராய நம: " கபர்திநே நம:
" காமாரயே நம: " அந்தகாஸுரஸூதநாய நம:
" கங்காதராய நம: " லலாடாக்ஷாய நம:
" காலகாலாய நம: " க்ருபாநிதிதயே நம : (30)
" பீமாய நம: " பரசுஹஸ்தாய நம:
" ம்ருக பாணயே நம: " ஜடாதராய நம:
" கைலாஸ வாஸிநே நம: " கவசிநே நம:
" கடோராய நம: " த்ரிபுராந்தகாய நம:
" வ்ருஷாங்காய நம: " வ்ருஷபாரூடாய நம்: (40)
" பஸ்மோத்தூளித
விக்ரஹாய நம: " ஸாமப்ரியாய நம:
" ஸ்வரமயாய நம: " த்ரயீமூர்த்தயே நம:
" அநீச்வராய நம: " ஸர்வஜ்ஞாய நம:
" பரமாத்மநே நம: " ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
" ஹவிஷே நம: " யஜ்ஞமயாய நம: (50)
" ஸோமாய நம: " பஞ்சவக்த்ராய நம:
" ஸதாசிவாய நம: " விச்வேச்வராய நம:
" வீரபத்ராய நம: " கணநாதாய நம:
" ப்ரஜாபதயே நம: " ஹிரண்யரேதஸே நம:
" துர்தர்ஷாய நம: " கிரீசாய நம: (60)
" கிரிசாய நம: " அநகாய நம:
" புஜங்கபூஷ்ணாய நம: " பர்காய நம:
" கிரிதந்வநே நம: " கிரிப்ரியாய நம:
" க்ருத்திவாஸஸே நம: " புராராதயே நம:
" பகவதே நம: " ப்ரமதாதிபாய நம: (70)
" ம்ருத்யுஞ்ஜயாய நம: " ஸூக்ஷமதநவே நம:
" ஜகத்வ்யாபிநே நம: " ஜதக்குரவே நம:
" வ்யோமகேசாய நம: " மஹாஸேநஜநகாய நம:
" சாருவிக்ரமாய நம: " ருத்ராய நம:
" பூதபதயே நம: " ஸ்த்தாணவே நம: (80)
" அஹிர்புத்ந்யாய நம: " திகம்பராய நம:
" அஷ்டமூர்தயே நம: " அநேகாத்மநே நம:
" ஸாத்விகாய நம: " சுத்தவிக்ரஹாய நம:
" சாச்வதாய நம: " கண்டபரசவே நம:
" அஜாய நம: " பாசவிமோசகாய நம: (90)
" ம்ருடாய நம: " பசுபதயே நம:
" தேவாய நம: " மஹாதேவாய நம:
" அவ்யயாய நம: " ஹரயே நம:
" பூஷதந்தபிதே நம: " அவ்யக்ராய நம:
" தக்ஷாத்வரஹராய நம: " ஹராய நம: (100)
" பகநேத்ரபிதே நம: " அவ்யக்தாய நம:
" ஸஹஸ்ராக்ஷாய நம: " ஸஹஸ்ரபதே நம:
" அபவர்கப்ரதாய நம: " அநந்தாய நம:
" தாரகாய நம: " பரமேச்வராய நம: (108)

ஸ்ரீ ஸாம்ப சிவாய நம :, நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||

தசாங்கம் ச படீரம் ச ஏலாகுக்குலு ஸம்யுதம் |
தூபம் க்ருஹாண தேவேச விரூபாக்ஷ நமோஸ்து தே ||
தூபம் ஆக்ராபயாமி.

இந்த்ரார்க்க வஹ்நி நேத்ராய புரத்ரயமதே நம: |
க்ருதவர்த்தி ஸுஸம்யுக்தம் தீபோய மவலோக்யதாம் ||
தீபம் தர்சயாமி.

சுத்தாந்நம் பாயஸாதீநி நாநாசாக யுதாநி ச் |
ஷட்ரஸாதீநி தேவேச புக்த்வா சம் குரு மே ஸதா ||

ஸாம்பசிவாய நம: சால்யந்நம், க்ருதகுள பாயஸம், மாஷாபூபம், குளாபூபம்,
லட்டுகம், நாரிகேள கண்டம், கதளீ பலம், மஹா நைவேத்யம் நிவேதயாமி--மத்யே மத்யே
பாநீயம் ஸமர்ப்பயாமி--நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

அம்ருதாபிதாநமஸி--உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி.

நமஸ்தே சாந்தமநஸே ஸோமநாதாய சம்பவே |
ஏலா லவங்க கர்ப்பூர தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

சந்த்ராதித்யௌ ச தரணி: வித்யுதக்நிஸ் த்வமேவ ச |
த்வமேவ ஸர்வஜ்யோதீம்ஷி பஜ நீராஜநம் சிவ ||
கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி.

யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்த: வேதாந்தே ச ப்ரதிஷ்ட்டித: |
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரள் ஸ மஹேச்வர: ||
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

நாநாரத்ந ஸமாயுக்தம் வஜ்ர நாள ஸமந்விதம் |
முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ணபுஷ்பம் ததாம்யஹம் ||
ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

சந்த்ரசேகர பூதேச த்ரிலோசந வ்ருஷத்வஜ |
ப்ரதக்ஷிணம் கரிஷ்யாமி ப்ரக்ருஷ்ட பலஸித்தயே ||
ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி.

நமஸ்தே தேவதேவேச ஸ்ருஷ்டிஸ்த்தித்யந்த ஹேதவே |
ஸோமஸூர்யாக்நி நேத்ராய நமஸ் ஸோமார்த்த மௌளயே ||
நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.

ருணபாதக தௌர்பாக்ய தாரித்ர்ய விநிவ்ருத்தயே |
அசேஷா விநாசாய ப்ரஸீத மம சங்கர ||

து:க்கசோகாக்நி ஸந்தப்தம் ஸம்ஸார பயபீடிதம் |
மஹாபாபக்ருதம் தீந்ம் பாஹி மாம் வ்ருஷ வஹந ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்த்தி விநாசக |
ஸர்வபாபக்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேச்வர ||
(ப்ரார்த்தனை செய்யவும்)

அர்க்யம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ||

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண வசிஷ்டாயாம் அஸ்யாம் த்ரயோதச்யாம் சுப
திதௌ ஸ்ரீபரமேச்வர ப்ரீத் யர்த்தம், மயாசரித ப்ரதோஷவ்ரதஸ்ய ஸாங்கபல ஸித்த்யர்த்தம்
ஸாம்பசிவ பூஜாந்தே அர்க்ய ப்ரதாநம், உபாயந தாநம்ச கரிஷ்யே||

குபேர மித்ர தேவேச பூதேச த்ரிபுராந்தக |
பார்வதீஹ்ருதயாநந்த ப்ரதமார்க்யம் க்ருஹாண போ : ||
சிவாயநம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

உமாகாந்த நமஸ்துப்யம் ஜடாமகுட மண்டித |
சந்த்ரமௌளே த்ரிணேத்ர த்வம் க்ருஹாணார்க்யம் த்விதீயகம் ||
சிவாயநம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

கைலாஸ வாஸிந் தேவேச புவநத்ரயபாலக |
பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபஸ் த்வம் க்ருஹாணார்க்யம் த்ருதீயகம் ||
சிவாயநம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஸமுத்ர மதநோத்பூத சண்ட ஹாலாஹலாசந ||
துரீயார்க்யம் க்ருஹாணைதத் மயா தத்தம் தயாநிதே |
சிவாயநம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

அம்பிகாயை நமஸ் துப்யம் நமஸ் தே தேவி பார்வதி |
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ஸர்வஸித்திப்ரதா பவ||
பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா ||
ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

நந்திகேச மஹாபாக சிவத்யாந பராயண |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா ||
நந்திகேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

நீலகண்ட பதாம்போஜ பரிஸ்ப்புரித மாநஸ |
சம்போ: ஸேவாபலம் தேஹி சண்டேச்வர நமோஸ்து தே ||
சண்டிகேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

அநேந அர்க்யப்ரதாநேந பகவாந் ஸர்வாத்மக:
ஸர்வம் ஸாம்பசிவ: ப்ரீயதாம் |

உபாயநதாநம் :

ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம், கந்தாதி
ஸகலாராதநை : ஸ்வர்ச்சிதம் |

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேம பீஜம் விபாவஸோ : |
அநந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ||

இதம் பலம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ பூஜாபல
ஸாத்குண்யம் காமயமாந : துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம ||

| ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து |

ப்ரதோஷ பூஜை முற்றிற்று

PRADOSHA POOJA VIDHI IN TAMIL

No comments: